தகாதவன் வருகையால் என்ன நடக்கும்?


ANTHAPPAARVAI

CAN YOU IMAGINE?

1. யாரும் பிச்சை எடுக்க முடியாது.
(நாம் நினைத்தால் கூட பிச்சை போட முடியாது!)

2. கறுப்புப் பணமே இல்லாமல் செய்வான். (சத்தியமாக கருப்புப் பணம் இருக்காது)

3. இந்தியாவில் கல்லாதவர்களே இருக்க முடியாது. (எல்லோரும் தானாகவே படிப்பார்கள். ஆங்கிலம் உள்பட!)

4. ஏழைகளே இல்லாமல் செய்வான் ( உழைத்தால் எப்படி ஏழையாக இருக்க முடியும்?)

5. தொழில் செய்பவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. (ஆனால் அரசுக்கு வரி செல்லும்)

6. அளவுக்கு மீறி யாரும் சொத்து சேர்க்க முடியாது. ( ***************)

7. உழைத்தால் மட்டுமே சோறு கிடைக்கும் (அரசியல்வாதி உட்பட)

8. ஸ்விஸ் பேங்கில் இருக்கும் பணம் தானாகவே வெளியில் வரும். (**********)

9. இந்தியா வல்லரசாக மாறும்.
(உலக நாடுகள் முதல் முறையாக நம்மைப் பார்த்து பின்பற்றத் தொடங்கும், அப்போ இந்தியா வல்லரசுதானே...)

10. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மட்டும் மாறப் போவதில்லை... (***********)


இதை எல்லாம் படிக்கும் போது உங்களுக்கு என்ன நியாபகம் வருகிறது? Can You Imagine?..

ஸ்லோமோஷனில் உருவாகிக் கொண்டிருக்கிறது ஒரு அதிரடி புதிய சகாப்தம்!!

இது கதையாக மட்டுமே போனாலும், வரலாறு சொல்லும்.
இவன் சொல்லும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மக்கள் (நாம்) செயல்படுத்தினால் இந்தியா வல்லரசுதான். வெற்றி உங்கள் கையில்!!
"தகாதவன்"
(சினிமாக்காரன்)
...In a Worldwide Event ....

தகாதவன் வருகையால் என்ன நடக்கும்? Thagaa10

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!