எப்படி இதெல்லாம் முடிகிறது?...


Sekaran Mathan

நண்பர்களே, நான் இந்தத் தளத்தின் நிறுவனரின் பெயரை எழுதி பதிவு செய்யும் போது "அந்தப்பார்வை" என்று தான் பதிவாகிறது. அவருடைய பெயர் பதிவாகவில்லை. அதே போல ஒரு தளத்தைப் பற்றி விமர்சனம் எழுதினால் அந்தத்தளத்தின் பெயர் பதிவாகவில்லை. மாறாக "{தடை செய்யப்பட்ட வார்த்தை. இனி பயன்படுத்த வேண்டாம்}" என்று பதிவாகிறது. எப்படி இதெல்லாம் முடிகிறது...?

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

அது அப்படித்தான். இதெல்லாம் அந்தப்பார்வையின் செயல்பாடுகள். அதுமட்டுமல்லாமல், நமது தளத்தில் அநாகரீகமான வார்த்தைகளையும் பதிவு செய்ய முடியாத வகையில் அமைத்துள்ளார்.

நமது தளத்தின் பதிவுகளில் {இந்த வார்த்தை பயன்படுத்தியதால் எச்சரிக்கப்படுகிறீர்கள்} என்று இருந்தால், அந்த அடைப்புக் குறிக்குள் ஏதோ ஒரு கேட்ட வார்த்தை அல்லது தடை செய்யப் பட்ட வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது என்று பொருள். வேண்டுமானால் நீங்கள் முயற்சித்துப் பாருங்களேன்....

இது தானியங்கி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது "Word Censoring" என்ற வசதிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற தளங்களின் நண்பர்களும் இதை பின்பற்றினால் சில விகாரமான எண்ணம் படைத்தவர்களின் செயல்களை கொஞ்சமாவது கட்டுப்படுத்த முடியும்.

எனவே இது போன்ற எச்சரிக்கை வார்த்தைகள் தோன்றினால் அத்தகைய பதிவுகளை தொடரவேண்டாம் என்பது வேண்டுகோள். உங்களுக்கு ஏதோ ஒரு தளத்தின் பெயரை பதிவு செய்யும் போது எச்சரிக்கை வார்த்தை தோன்றியதாக கூறியுள்ளீர்கள். எனவே அத்தகைய விமர்சனங்களை பதியாமல் இருப்பது நன்று.

நண்பர்கள் தங்களின் பதிவுகளை பதியும் முன் ஒரு முறை பிரிவியூ பார்த்து பதிவு செய்யவும்.

நன்றி.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!