"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதில் இரண்டு வார்த்தைகள் மாறிப் போய் கிடக்கிறது.
இந்த வார்த்தைகளை கண்டுபிடித்து நாம் திருத்தினால் எல்லாம் மாறும்.
"திருடனாய்" என்பதை "திருடனை" என்றும், "திருந்தா" என்பதை "திருத்தா" என்றும் திருத்திப் படித்துப் பாருங்கள்.
சமுதாயத்தில் மாற்றம் வேண்டுமானால், இன்னும் பலவற்றை நாம் திருத்த வேண்டும்…