சிறுமி பலி -கொலைக்கு சமம் : ஐகோர்ட் நீதிப‌தி


ANTHAPPAARVAI

சென்னை : தாம்பரம் முடிச்சூரில் 2ம் வகுப்பு சிறுமி "ஸ்ருதி" ‌பஸ்சின் ஓட்டையில் இருந்து விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாகவே எடுத்துக்கொண்ட வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

சிறுமி பலியான சம்பவம், ‌கொலைக் குற்றத்திற்கு சமம் என்று கூறியுள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், சிறுமி குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், கடமையை செய்யத் தவறியுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் மீது அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளது? என்று அவர் அரசிடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழக அரசு தரப்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்."To a brave heart, Nothing is impossible"
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!