ஸ்ருதியின் பரிதாப மரணத்திற்காக இயற்கை கண்ணீர் சிந்தியது!


ANTHAPPAARVAI

சிலரின் அலட்சியத்தால் பேருந்தில் இருந்து தவறி விழுந்த முடிச்சூர் மாணவி ஸ்ருதியின் பரிதாப மரணத்திற்காக இயற்கை கண்ணீர் சிந்தியது!

இப்போது முடிச்சூர் பகுதியில் சிறிய மழை பெய்து கொண்டிருக்கிறது!

எதைத் தீர்க்க முடியாதோ, அதைத் தாங்கித் தான் ஆகவேண்டும்!

avatar

"ஸ்ருதி" என்ற கடவுளின் குழந்தையினால் பல மாற்றங்கள் நடந்தேறினால். அதுவே அந்தக் குழந்தையின் சாதனையாகவும், அவளின் பிறவிப்பயனாகவும் அமையும்!

சம்பவத்தை நேரில் பார்த்ததனால் தங்கிக்கொள்ள முடியவில்லை!
ஆத்திரப்பட மட்டுமே முடிந்தது!...

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!