பேருந்து விபத்தில் சிறுமி பலி : பழுதான பேருந்தை இயக்க அனுமதித்த ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்


ANTHAPPAARVAI

சென்னை: இருக்கையின் அடியில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்து, சிறுமி இறக்க காரணமான பேருந்தை இயக்க அனுமதித்த, ஆர்.டி.ஓ.வுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை-தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, ஆர்.டி.ஓ.வைக் கண்டித்து இந்திய வாலிபர் சங்கம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

avatar

பேருந்தை எரித்தது போல இந்தக் கொடூரமனம் கொண்ட பணப் பிசாசுகளையும் கொளுத்த வேண்டும் போல் உள்ளது!

அது தான் ஒரே வழி என்றால் அதையும் மக்கள் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. சம்மந்தப் பட்டவர்கள் சுதாரித்துத் திருந்தினால் நல்லது என்றே எண்ணத் தோன்றுகிறது! மக்கள் செயலில் இறங்கி நாட்கள் கடந்து விட்டது என்பதை அதிகாரிகள் உணராமல் இருப்பது பரிதாபத்திற்குரியது!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!