இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ANTHAPPAARVAI

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று எனக்குப் புரியவில்லை!

avatar

புரிகிறது ஆனால், 1125 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்த நமது தளம் மீண்டும் ஆறாவது இடத்திற்கே சென்று விட்டது கவனித்தீர்களா?

காரணம் காப்பி & பேஸ்ட் செய்யாதது தான்!!

Priya Dharsani

நமது தளம் தொடங்கிய உடனேயே ஒரே நேரத்தில் 32 பேர் ஆன்லைனில் வந்திருக்கிறார்கள். இதுவே நமது எழுத்திற்கு கிடைத்த மதிப்பாகும். அப்போது 209 பதிவுகள் மட்டுமே நமது தளத்தில் இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

இது போல வேறு எந்தத் தளத்திற்கும் வருகையாளர்கள் வந்ததில்லை. மற்ற தளங்களில் எல்லாம் வருடக் கணக்கில் அதிகப் பட்சம் 10 அல்லது 15 க்குள் தான் வருகை இருந்திருக்கிறது. இன்னும் நாம் அதிகமான பதிவுகளை செய்தால் அதிகமான வருகையாளர்கள் வருவார்கள். மற்றபடி எந்த இடத்தில் இருக்கிறது என்பதெல்லாம் நமக்கு முக்கியமில்லை.!!

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

மிகவும் சரி!
வேறு எந்தத் தளங்களிலும் விளம்பரம் செய்யப்படாத தளம் நமது தளம் மட்டுமே...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

நான் நினைக்கிறேன் பிரியதர்சனி வராதது தான் இதுக்குக் காரணம்....

Priya Dharsani

Admin wrote:நான் நினைக்கிறேன் பிரியதர்சனி வராதது தான் இதுக்குக் காரணம்....

அதான் வந்துட்டேன்ல இனிமே நான் பாத்துக்கறேன்.

Priya Dharsani

ஆமா, எனக்கு மட்டும் ஏன் மதிப்பாய்வு ஒண்ணுதான் இருக்கு??????

avatar

Priya Dharsani wrote:ஆமா, எனக்கு மட்டும் ஏன் மதிப்பாய்வு ஒண்ணுதான் இருக்கு??????
இது ஒரு பெரிய விசயமா? உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்புறேன் அந்த இடத்துல போயி எவ்வளவு மதிப்பாய்வு வேணுமோ போட்டுக்கோங்க.... இல்லன்ன எவ்வளவு மதிப்பாய்வு வேணும்னு சொல்லுங்க நான் இப்பவே போடுறேன்...

(சினிமா செய்திகள் பகுதிக்கும் இன்னும் சில பகுதிக்கும் பதிவுகள் செய்தால் உங்கள் மதிப்பாய்வு கூடிகிட்டே போகும். அந்த மாதரி நம்ம அந்தப்பார்வை செட் செய்து வைத்திருக்கிறார்...)

Priya Dharsani

ஓ! இந்த மதிப்பாய்வு நாமலே போட்டுக்கறது தானா? அப்படின்னா எனக்கு அந்த மதிப்பு வேண்டாம்.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

Priya Dharsani

Admin wrote:
Priya Dharsani wrote:ஆமா, எனக்கு மட்டும் ஏன் மதிப்பாய்வு ஒண்ணுதான் இருக்கு??????
இது ஒரு பெரிய விசயமா? உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்புறேன் அந்த இடத்துல போயி எவ்வளவு மதிப்பாய்வு வேணுமோ போட்டுக்கோங்க.... இல்லன்ன எவ்வளவு மதிப்பாய்வு வேணும்னு சொல்லுங்க நான் இப்பவே போடுறேன்...

(சினிமா செய்திகள் பகுதிக்கும் இன்னும் சில பகுதிக்கும் பதிவுகள் செய்தால் உங்கள் மதிப்பாய்வு கூடிகிட்டே போகும். அந்த மாதரி நம்ம அந்தப்பார்வை செட் செய்து வைத்திருக்கிறார்...)

அதனால தான் நம்ம சக்தி வெறும் சினிமா செய்தியாவே போட்டுக்கிட்டு இருந்தாரா? வெவரமான ஆளுதான் அவரு. நான் தான் ஒன்னும் தெரியாம இருந்திருக்கேன்...

avatar

உண்மையிலேயே உங்க கருத்தைப் பாராட்டி ஒரு அட்மினாக உங்களுக்கு ஒரு பாயின்ட் கொடுத்திருக்கேன்...

இரண்டு மதிப்பாய்வுகள் பெற்ற நமது "கலையரசி" "புன்னகையரசி" பிரியதர்சணியை வாழ்த்தலாம் வாங்க...

Priya Dharsani

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?

இங்க யாருமே இல்லை. வாழ்த்தலாம் வாங்கன்னா எப்படி. கிண்டல் தானே...

அதுவும் ரெண்டு மதிப்பாய்வுக்கெல்லாம் வாழ்த்தா...

avatar

இன்னொரு பதிவைப் பாராட்டி இன்னொரு மதிப்பாய்வு கொடுத்திருக்கேன்...
வாழ்த்துக்கள்...

Priya Dharsani

போதும்... போதும்...

உங்க மதிப்பை நீங்களே வச்சிக்கோங்க...

avatar

இல்லை அணு இது உண்மையான பாராட்டு.
மேலே உங்கள் பதிவுகளில் பச்சை நிறத்தில் கோடுகள் இருக்கிறதல்லவா அது தான் உண்மையான மதிப்பு.

Priya Dharsani

Admin wrote:இல்லை அணு இது உண்மையான பாராட்டு.
மேலே உங்கள் பதிவுகளில் பச்சை நிறத்தில் கோடுகள் இருக்கிறதல்லவா அது தான் உண்மையான மதிப்பு.

அப்படியானால் நன்றி!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES

RANDOM AD CONTAINER
Advertise Now!