அன்பு நண்பர் அந்தப்பார்வை அவர்களுக்கு...

Gulzaar

ஈ க ரை என்ற தளத்தில் உங்கள் மீது மற்றவர்களுக்கு தவறான எண்ணம் வருவது போல் கீழ்த்தரமான செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காமல் இருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நேற்று ஒருவர் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த போது அது நீங்கள் தான் என்று நினைத்து "அந்தப்பார்வை" என்று உங்கள் பெயரையும் பயன்படுத்தி பேசுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

Gulzaar

உங்கள் ஆரம்பமே முட்டாள்களை ஆட்டம் காண செய்து விட்டது. விரைவில் தொடருங்கள் நண்பா... அதே நேரத்தில் பதிவு செய்பவர்களிடம் தொலைபேசி எண், வாக்காளர் அடையாள எண், முகவரி போன்ற விவரங்களை கேட்க வேண்டாம். இதனால் உருப்பினர்களின் வருகை குறைய வாய்ப்பிருக்கிறது... நானும் தளம் தொடங்கியிருக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

http://eagarai.forumta.net

avatar

இதுபோன்ற கேள்விகளுக்கு இங்கே பதில் கிடைக்குமா? Question Evil or Very Mad

Priya Dharsani

வணக்கம் குல்சார், Welcome
சம்மந்தப் பட்ட பதிவுக்கான LINK இணையுங்கள்.

சாக்கடையில் கல்லெறிந்தால் நம்மீது தான் அசிங்கம் தெறிக்கும். எனவே அங்கு செல்வதை தவிர்த்தால் நல்லது! அதையும் மீறி உங்களுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றினால் "இப்போது பயன் படுத்தும் லாப்டாப்பை பயன் படுத்த வேண்டாம்." எழுத்தை வைத்து அது யார்? என்று கண்டு பிடிப்பதெல்லாம் எல்லோராலும் முடியாத காரியம்! அதற்கெல்லாம் தலையில் ஏதோ இருக்க வேண்டும் என்று பெரியவங்க சொல்லுவாங்க!

avatar

அழகு இருந்தால் அறிவு இருக்காது. அறிவு இருந்தால் அழகு இருக்காது. நல்லா எழுதுபவர்களுக்கு நல்லா பேசத் தெரியாது. நல்லா பேசுறவங்களுக்கு நல்லா எழுதத் தெரியாது. ஆனா, இதெல்லாம் சேர்ந்த மாதரி ஒருத்தரைப் பார்த்தால் உங்களுக்கு அவர் மீது பொறாமை தானே வரும்!

அந்தப்பார்வை நண்பர் மீது எவ்வளவு பேர் நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார்கள் என்பது அவர் அந்த தளத்தை விட்டு செல்லும் போது தான் எனக்கே தெரிந்தது. அவர் இல்லை என்பதால் பலர் இப்போதெல்லாம் அந்த தளத்திற்கு வருவதே இல்லை.

அவர் பிரிந்த நேரத்தில் எத்தனை நண்பர்கள் சோகக் கவிதைகள் மூலம் அவர்களின் என்னத்தை வெளியிட்டார்கள் என்பது அன்றைய தேதி முதலான பதிவுகளை படித்தால் புரியும். என்னைப் பொறுத்தவரை அதன் பிறகு அந்த தளம் குப்பை மேடாகத்தான் காட்சி தருகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இது போன்ற செயல்களை செய்வது சகஜம் தானே...?

அவர்களுக்குத் திறமை இருந்தால் அந்த "அறிவு விளையாட்டை" வெளியில் வைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்!

Priya Dharsani

Gulzaar wrote:அதே நேரத்தில் பதிவு செய்பவர்களிடம் தொலைபேசி எண், வாக்காளர் அடையாள எண், முகவரி போன்ற விவரங்களை கேட்க வேண்டாம். இதனால் உருப்பினர்களின் வருகை குறைய வாய்ப்பிருக்கிறது... நானும் தளம் தொடங்கியிருக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

http://eagarai.forumta.net

இங்கு உறுப்பினர்கள் வரவில்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால், வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். தான் யார் என்பதை தைரியமாக சொல்பவர்களாக இருக்க வேண்டும். முகமூடி அணிந்து கொள்ளும் யாரும் இங்கு தேவை இல்லை.

இது வெட்டிக்கதை பேசும் இடமல்ல. திறமையை பறைசாற்றும் படைப்புக்களம். இங்கு திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதற்காகத்தான் தொலைபேசி எண் கேட்கப் பட்டிருக்கிறது. எங்களிடமும் இவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை... அதே போல பல தளங்களில் இருக்கும் பதிவுகளை எல்லாம் வேறு உறுப்பினர் பெயரில் காப்பியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தப் பதிவு சில நாட்களில் மறைக்கப் படும். அதற்காக மன்னிக்கவும் சகோதரி! உங்கள் தளத்தின் பெயரை (Url adress) மாற்றி அதை தொடங்குங்கள் மற்றவற்றை அங்கு பேசிக்கொள்ளலாம். சட்டம் என்பது பேசி ஜெயிப்பது தானே? அதை நாம் பார்த்துக் கொள்வோம்!

avatar

Anushya wrote:

//சட்டம் என்பது பேசி ஜெயிப்பது தானே? அதை நாம் பார்த்துக் கொள்வோம்!//
மிகவும் சரியாக சொன்னீர்கள். cheers

Priya Dharsani

Shakthi wrote:அழகு இருந்தால் அறிவு இருக்காது. அறிவு இருந்தால் அழகு இருக்காது. நல்லா எழுதுபவர்களுக்கு நல்லா பேசத் தெரியாது. நல்லா பேசுறவங்களுக்கு நல்லா எழுதத் தெரியாது. ஆனா, இதெல்லாம் சேர்ந்த மாதரி ஒருத்தரைப் பார்த்தால் உங்களுக்கு அவர் மீது பொறாமை தானே வரும்!

அந்தப்பார்வை நண்பர் மீது எவ்வளவு பேர் நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார்கள் என்பது அவர் அந்த தளத்தை விட்டு செல்லும் போது தான் எனக்கே தெரிந்தது. அவர் இல்லை என்பதால் பலர் இப்போதெல்லாம் அந்த தளத்திற்கு வருவதே இல்லை.

அவர் பிரிந்த நேரத்தில் எத்தனை நண்பர்கள் சோகக் கவிதைகள் மூலம் அவர்களின் என்னத்தை வெளியிட்டார்கள் என்பது அன்றைய தேதி முதலான பதிவுகளை படித்தால் புரியும். என்னைப் பொறுத்தவரை அதன் பிறகு அந்த தளம் குப்பை மேடாகத்தான் காட்சி தருகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இது போன்ற செயல்களை செய்வது சகஜம் தானே...?

அவர்களுக்குத் திறமை இருந்தால் அந்த "அறிவு விளையாட்டை" வெளியில் வைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்!

cheers cheers

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES

RANDOM AD CONTAINER
Advertise Now!