சிங்கத்தின் தென்னாப்பி‌ரிக்கா வில்லன்


avatar

சிங்கத்தின் தென்னாப்பி‌ரிக்கா வில்லன் Zujnms3-e1342719033443-350x405
சிங்கம் 2-வில் முதல் பார்ட்டில் நடித்த அனேகமாக எல்லோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். வில்லன் பிரகாஷ்ரா‌ஜ் மட்டும் மிஸ்ஸிங். அவருக்குப் பதில் இரு வில்லன்களை அறிமுகப்படுத்துகிறார் ஹ‌ரி.

அனுஷ்கா இதில் கோடீஸ்வர‌ரின் மகளாக வருகிறார். ஹன்சிகாவுக்கு கல்லூ‌ரி மாணவி வேடம். இவர்களுடன் விவேக், மனோரமா என்று வழக்கமான நடிகர்கள். மனோரமா உடல்நலக்குறைவிலிருந்து மீண்ட பிறகு நடிக்கும் முதல் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க ப்‌ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் மும்பையைச் சேர்ந்த முகேஷ் ‌ரிஷி என்பரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார் ஹ‌ரி. இவரைத் தவிர மேலுமொரு வில்லன் இருக்கிறார். அவர் தென்னாப்பி‌ரிக்காவைச் சேர்ந்தவர்.

அயன் இண்டர்நேஷனல் ஸ்மக்ளர் என்றால் சிங்கம் 2 இண்டர்நேஷனல் போலீஸ் போலிருக்கிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!