“பம்பாய் படத்தில் அரவிந்த் சாமி – மனீஷா கொய்ராலாவின் மகன்களாக நடித்தவர்களில் ஒருவரான ஹரிதய், நாயகனாக நடிக்கும் படம், “கொஞ்சம் காபி – கொஞ்சம் காதல்! இதில் ஒரு பாடலில், “மானாட மயிலாட சேண்டி, அனைவருக்கும் பிடித்த மைக்கேல் ஜாக்சனின் மாயத்தோற்றம் போல் வந்து நடமாடி இருக்கிறார். இதுபற்றி அந்த பட இயக்குனர் வெங்கி கூறுகையில், “உலகத்தை மாற்றவும், மக்களின் வலியை போக்குவதை கருத்தாகவும் கொண்ட பாடல்களை பாடிய மைக்கேல் ஜாக்சனுக்கு, இது மரியாதை செலுத்துவதாக இருக்கும் என்கிறார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு மரியாதை செய்த இயக்குனர்!
RECOMMENDED CONTENT