நாடோடிகள் ‌‌ரீமேக்கில் ப்‌ரியா ஆனந்த்


avatar

இந்தியாவின் ‌‌ரீமேக் கிங் என்றால் அது ப்‌ரியதர்ஷன். சொந்தப் படம் சொந்தக்காரர் படம் சொந்த மொழி பிற மொழி என்றெல்லாம் இவருக்கு பாகுபாடில்லை. சரக்கு விற்கும் என்றால் சம்திங் கொடுத்து உ‌ரிமையை கைமாற்றிவிடுவார். அந்தவகையில் இவ‌ரின் லேட்டஸ்ட் இந்தி ‌‌ரீமேக், நாடோடிகள்.

சந்தோஷ் சிவன், சாபு சி‌ரில் என பழைய நண்பர்களுடன் படப்பிடிப்பை தொடங்கி தொடர்ச்சியாக சுட்டுக் கொண்டிருக்கிறார். படத்தின் ஹீரோயின் யார் என்பது பெ‌ரிய கேள்விக்குறியாக இருந்தது. அந்த கோடிட்ட இடத்தை ப்‌ரியா ஆனந்த் நிரப்பியிருக்கிறார். ஹீரோ வெயிட்டான புரொடியூச‌ரின் மகன்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!