இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா காலமானார்


avatar

மும்பை: பழம்பெரும் நடிகரும் முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டாருமான, ராஜேஷ் கண்ணா உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த, நடிகர் ராஜேஷ் கண்ணா மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ராஜேஷ் கண்ணா உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆராதனா, கட்டிபதங் உள்ளிட்ட 180 படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ் கண்ணா ஆவார். 1966ல் தொடங்கி கடந்த ஆண்டு வரை திரைபடங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!