புதுமுகங்கள் தேவை


avatar

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. இந்தப்படத்தில் சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்தார். இன்னொரு நாயகனாக ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர் மழை, லீ, பொக்கிஷம் ராமன்தேடிய சீதை உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் இவர். கதாநாயகியாக பானு மற்றும் விஷ்ணுப்ரியா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மஜா மற்றும் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனீஷ்பாபு இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்கிறார்.

கதை, திரைக்கதை : எஸ்.ஏ.அபிமான், வசனம் : கவிதாபாரதி, ஒளிப்பதிவு : ராஜேஷ்யாதவ், ஆர்.சரவணன், இசை : ட்வின்ஸ் டியூன்ஸ், எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ். நாகர்கோவில், குற்றாலம், தென்காசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!