சோதிடம் அறிவியலா? ஒரு ஆராய்ச்சிப் பாடம்!!


ANTHAPPAARVAI

சோதிடம் பற்றிய கட்டுரைகளும், விளக்கங்களும் இந்தப் பகுதியில் இடம் பெரும்.
உடனே தனக்கும் சோதிடம் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக "இந்த கிரகம் இங்கு இருந்தால் என்ன செய்யும்? இவ்வாறு அமைப்புடைய ஜாதகனுக்கு ஏன் இப்படி நடந்திருக்கிறது?" என்றெல்லாம் யாரும் கேள்விகளை கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால் சோதிடம் என்பது உங்களுக்கு தெரிந்த அளவில் ஆரம்பப் பாடம் மட்டுமல்ல. அது முதுநிலை ஆராய்ச்சிப் பாடம்!

என்ன சொல்கிறேன் என்று புரியவில்லையா? அதாவது, ஆரம்பப் பாடம் என்றால் அனைத்துப் பாடங்களையும் ஒன்றாகப் படிப்பது. முதுநிலை ஆராய்ச்சிப் பாடம் என்றால் ஒவ்வொரு பாடத்தின், ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் தனித்தனியாகப் படிப்பது!

எனவே சோதிடத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், ஒவ்வொரு பாடத்தின், ஒவ்வொரு தலைப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களை பற்றியும் மூன்று வருடங்கள் படிக்க வேண்டும்!!

சோதிடம் என்பது ஆரம்பப் பாடம் அல்ல!... எனவே ஒன்னாங் கிலாஸ் பசங்க எல்லாரும் அப்படி ஓரமாப் போயி உக்காருங்க..!

டொய்ங்...! டொய்ங்...! டொய்ங்...

பள்ளிகூட நேரம் முடிஞ்சி போச்சி இனி அடுத்த வகுப்பில் சந்திக்கலாம்...

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!