மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!


avatar

மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை! Father13
வேலியே பயிரை மேய்ந்தால் போல, பாதுகாத்து வளர்க்க வேண்டிய மகளையே கற்பளித்து தனக்கு மனைவியாக்கியுள்ளான் ஓர் கொடூரன்.Emma Frost, தற்போது 22 வயதாகும் அமெரிக்க பெண். இவர் சிறு வயதில் தாயை இழந்து தந்தை கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இவருக்கு 15 வயதாக இருக்கும் போது, தற்போது 45 வயதாகும் Christopher Frost என்ற அவரது தந்தையால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளை கற்பளிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவளை மிரட்டி, ஊரை விட்டு நகரத்துக்கு மகளுடன் குடிபெயர்ந்துள்ளார் Christopher Frost. அங்கு தனது தவறை மகள் வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக, புகை, மது என்பவற்றிற்கு Emma ஐ அடிமையாக்கியுள்ளார்.

பின்னர் தனது மகளையே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டு, அவளை தினமும் உடலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறிது காலத்தில் Emma வுக்கு Graham Brett என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

தனது காதலனுக்கு தனக்கு நேர்ந்த கொடூரத்தை Emma தெரியப்படுத்தவே, அவர் மூலம் பொலீசுக்கு தகவல் வழங்கப்பட்டு, குறித்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது தனது காதலனுடன் அன்பாக குடித்தனம் நடாத்திவருகிறார். அவர்களின் அன்புக்கு அடையாளமாக அவர்களுக்கு இரண்டு மகள்மாரும் உள்ளனர்.

அண்மையில் ஊடகம் ஒன்றறுக்கு பேட்டியளித்த Emma , தனக்கு நேர்ந்த கொடூரத்தை விபரித்துள்ளார்.
மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை! Father11மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை! Father12

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!