பாலியல் கொடுமையிலிருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த பெண்!


avatar

கூட்டாக கற்பழிக்க வந்தவர்களுக்கு பயந்து ரஷ்ய பெண் ஒருவர் நான்காவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்துள்ளார்.

ரஷ்யாவின் சைபீரிய பகுதியை சேர்ந்த 27 வயது பெண் மாஸ்கோ அருகே உள்ள கிராஸ்நோயர்ஸ்க் என்ற இடத்தில் மசாஜ் நிலையத்தில் வேலை செய்கிறார்.

பத்திரிகையில் விளம்பரத்தை பார்த்து ஒரு இடத்தில் வேலைக்கு சென்றார். அங்கிருந்த ஒரு நபர் மசாஜ் செய்யச் சொல்லி இவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றார்.

அதுமட்டுமல்லாது அவரின் நண்பர்களும் இந்த பெண்ணை பலவந்தப்படுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்ப நான்காவது மாடியில் உள்ள பால்கனியிலிருந்து கீழே குதித்ததில், இந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக இந்த பெண்ணை அழைத்த வாலிபரை பொலிசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!