அமெரிக்க கல்லூரியில் 9 வயது இந்திய மாணவர்!


avatar

அமெரிக்க வாழ் இந்திய மாணவர் தனிஸ்க் ஆபிரஹாம், தனது 9 வயதில் அமெரிக்க கல்லூரியில் இணைந்து சாதனைப் படைத்துள்ளார்.

தனது 4 வயதில், மென்சா ஜீனியஸ் சொசைட்டி சார்பில் நடைபெற்ற திறனறிவு தேர்வில் 99.9 சதவீத மதிப்பெண்ணை பெற்றார்.

தற்போது அவனுக்கு 9 வயதாகி வரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சாக்ரமென்டோ நகரில் இயங்கி வரும் அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி ஒப்பு‌தல் அளித்துள்ளது.

மூலக்கூறு இயற்பியல் மற்றும் பிரபஞ்ச தோற்றம் குறித்து படிக்க ஆர்வமுள்ளதாக அவன் கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!