எனது பெயர் அருண்குமார். நான் காஞ்சிபுரம் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். எனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம். எனவே எனது படைப்புக்களை பகிர்ந்து கொள்வதற்காக அந்தப்பார்வையில் இணைந்திருக்கின்றேன்.
அருண்குமார் அறிமுகம்
அன்பு வரவேற்புகள் அருண். தினமும் உங்களுடைய படைப்புகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் கல்லூரி நண்பர்களையும் அறிமுகம் செய்து வையுங்கள். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க இருக்கின்றோம். வெற்றிபெற வாழ்த்துக்கள்.
உங்கள் பெயர் மற்றும் ரகசியக் குறியீட்டை மறந்துவிட வேண்டாம்.


உங்கள் பெயர் மற்றும் ரகசியக் குறியீட்டை மறந்துவிட வேண்டாம்.

To a brave heart Nothing is impossible!
தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!
RECOMMENDED CONTENT