அந்தப்பார்வையில்...


avatar

அனைவருக்கும் வணக்கம்!

அந்தப்பார்வை என்ற பெயரில் இதுவரை நான் பல பிளாக்குகளில் எழுதி வந்தேன். இப்போது இந்த களத்தினையும் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் நான் மட்டுமல்லாமல் என் மனதிற்கினிய நண்பர்களாகிய நீங்களும் என்னோடு சேர்ந்து எழுதலாம். நாம் எழுதும் கட்டுரைகளும், தகவல்களும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாக அமையுமேயானால் நான் இதை தொடங்கியதற்கான பலனை அடைந்து விட்டதாக பெருமை பட்டுக் கொள்வேன். அதோடு உங்களுக்கும் நான் என்றும் நன்றியுடையவனாவேன்.

நமது படைப்புகள் நம்மை அடையாளப் படுத்தும் !!


-@அந்தப்பார்வை.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!